யாழிணிக்கு பாராட்டு

img

ஆசிய சதுரங்க தங்கத்  தாரகை யாழிணிக்கு பாராட்டு

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த செருவங்கி கிராமத்தைச் சேர்ந்த செந்தமிழ் சரவணன், பூங்குழலி தம்பதியரின் இரண்டாவது மகள் யாழிணி.